2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

புத்தாண்டு களியாட்ட விஷேட நிகழ்வுகள்

Kogilavani   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புது வருடத்தை முன்னிட்டு புத்தளம் கடற்கரையோரத்திலுள்ள பௌத்த தேவாலயத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு களியாட்ட விஷேட நிகழ்வுகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது தாம்பாசல மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்,, பெண்களுக்கான கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல் உள்ளிட்ட பல கலை மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுடன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .