2025 மே 23, வெள்ளிக்கிழமை

முந்தல் பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வுகள்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பொலிஸ் திணைக்களத்தின் 146வது நிறைவினை முன்னிட்டு முந்தல் பொலிஸ் நிலையத்திலும் விசேட நிகழ்;வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றன.

முந்தல் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுஜிவ அலவத்தவின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் உயிர்தியாகம் செய்த பொலிஸாருக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்;தப்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிஸ் மா அதிபரின் செய்தியினை முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜிவ அலவத்த பொலிஸாருக்கு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X