2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

உடப்பு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு, உடப்பு பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை நேற்று வியாழக்கிழமை வழங்கிவைத்தது. அத்துடன், அப்பகுதி மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியியையும் வழங்கியது.

குறி மையப்படுத்தி கருவிகள், வலைகள், பாதுகாப்பு உடைகள் உட்பட மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

உடப்பு பரிபாலனசபைக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் முந்தல் பிரதேச செயலாளர் ஏ.சி.எம்.நபீல், அமைப்பின் உயரதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X