2025 மே 21, புதன்கிழமை

அரசின் முயற்சிக்கு வடமத்திய மாகாண சபையில் எதிர்ப்பு

Kanagaraj   / 2013 மே 28 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபை முறைமையை நீக்கிவிடுவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு வடமத்திய மாகாண சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களே இவ்வாறு கறுப்பு பட்டிகளை கட்டிக்கொண்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X