A.P.Mathan / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அரச துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தீர்வை விலக்குடனான வாகன இறக்குமதி அனுமதிகளின் மூலமாக, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் 0.5% இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரச மதிப்பீடுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 38.5 பில்லியன் ரூபாவாகும்.2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago