A.P.Mathan / 2013 மார்ச் 22 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சிறிய மற்றும் மத்தியளவு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும், மீள்பயன்படுத்தக்கூடிய சக்தி துறைகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் மூலம் 90 மில்லியன் யுரோ நிதியுதவியை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .