A.P.Mathan / 2013 ஜனவரி 16 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
2013ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.8 வீதமாக அமைந்திருக்கும் என உலக வங்கி அறிவித்துள்ளது. இதற்கு பிரதான பங்களிப்பை அதிகரித்த வெளியக கேள்விகள் மற்றும் சிறப்பான விவசாய கொள்கைகள் போன்றன வழங்கும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago