2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் ஹீரோ காட்சிகூடம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலையில் ஹீரோ நிறுவனத்தின் காட்சி அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு இல.160, மின்சார நிலைய வீதியில் இக்காட்சியறை திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை பொது வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன், முன்னணி கணித பாட ஆசிரியர் திருமதி கமலாம்பிகை இராஜகோனுடன் இணைந்து இதனை திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி முதலாவது வாடிக்கையாளர் காப்புறுதி முகவர் கண்ணனிடம் சாவி வழங்கி விற்பனையை ஆரம்பித்து வைத்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .