A.P.Mathan / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியாவின் பரந்த பொருளாதார செயற்பாடுகள் உலகின் இதர நாடுகளை விட முன்னணியில் திகழச்செய்யுமென ஃபிட்ச் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் விரைவாக வளர்ச்சியடையும் பொருளாதார நிலையை 2014ஆம் ஆண்டு வரை ஆசியா கொண்டிருக்குமெனவும், இக்காலப்பகுதியில் சராசரியாக 6- 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஆசியா பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago