2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாண மக்களுக்கான புதியதொரு வரப்பிரசாதம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


தலைநகரினை மையமாகக் கொண்டு இயங்கும் லக்சிரி சேவா (LAKSIRI SEVA) கார்கோ நிறுவனமானது கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாண மக்களின் நலன்கருதி அம்பாறை மாவட்ட நிந்தவூர் நகரில் தனது நேரடிக் கிளையினை ஸ்தாபித்துள்ளது.

இங்கு இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் வந்து நேரடியாகவே உரியவர்களின் பொதிகளை கையளிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இப்பிரதேசத்து மக்கள் தங்கள் பொதியினை தலைநகருக்கு சென்று பெறுகின்ற போது ஏற்படும் சிரமங்கள் முற்றாக தீர்க்கப்படுகின்றன.

இப்புதிய கிளையின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அதிகாரிகளை படங்களில் காணலாம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .