A.P.Mathan / 2013 ஜனவரி 18 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் 37 பாரிய பாலங்கள் நாட்டின் பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக ஜப்பானிடமிருந்து 18.57 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago