A.P.Mathan / 2013 மார்ச் 19 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உயர் தொழில்நுட்பம் வாய்ந்த கட்டமைப்பு ஒன்றை அன்பளிப்பு செய்ய ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு அமைப்பு (JICA) முன்வந்துள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் மூலம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல், வானிலை, வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்குரிய காரணிகளை இனங்காணல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago