A.P.Mathan / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை காப்புறுதி சங்கத்தின் தலைவராக, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற காப்புறுதி சங்கத்தின் வருடாந்த பொது கூட்டத்தில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago