A.P.Mathan / 2013 மே 30 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நேற்று புதன்கிழமை (29) நிறைவடைந்திருந்த பொழுது, மீண்டும் உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. வங்கிகளின் பங்குகள் மற்றும் சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக இந்த உயர்வான நிலையை பதிவு செய்ய முடிந்ததாக பங்கு முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026