Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பேதுரு கல்லூரியின் கனிஷ்ட பிரிவின் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் எதிர்பார்ப்புகளை விஞ்சும் இரவு நிகழ்வு அண்மையில் கல்லூரியின் திறந்தவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Na Tree கேட்டரிங் உடன் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் 5,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிறுவர்களின் திறமைகளை கண்டு களித்ததுடன், Na Tree கேட்டரிங் உணவு வகைகளையும் சுவைத்து மகிழ்ந்திருந்தனர். உணவு, பான வகைகள் துறையில் 45 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ள Na Tree கேட்டரிங் உள்நாட்டு, சர்வதேச கீர்த்தி நாமத்தை தரம், ஆரோக்கியமான உணவு போன்றவற்றுக்காக கொண்டுள்ளது.
இது போன்ற சமூக மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டங்களில் Na Tree பங்கேற்பதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறான திட்டங்களில் கைகோர்த்து செயலாற்ற எண்ணியுள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago