A.P.Mathan / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச புகழ்பெற்ற கட்டபிலர் (CAT) வர்த்தக நாமத்தை இலங்கையில் பிரதிநிதப்படுத்தும் யுனைட்டட் டிராக்டஸ் அன்ட் எகியூப்மன்ட் நிறுவனமானது 'Product Link' இனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவிலுள்ள CAT மூலம் வடிவமைக்கப்பட்ட 'Product Link' ஊடாக வாடிக்கையாளர்கள் தங்கள் இயந்திரத்தின் நிலைமை, பாவனை மற்றும் செயற்படும் இடம்போன்ற விபரங்களை வேறு இடத்திலிருந்தவாறே இணையத்தினூடாக கண்காணிக்க முடியும்.38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago