Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தேவைப்படுவோர், 0766975042 / 0776891688 எனும் அலைபேசி இலகத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு, வவுனியா கிடாச்சூரி கண்ணகை முத்துமாரி அம்மன் கோவில் திருப்பணிச் சபையினர், அத்துடன் இப்பணிக்கு உதவி வழங்க விரும்புவோரும், குறிப்பிட்ட அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறினர்.
கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால், தொழிலுக்குச் செல்ல முடியாது கஷ்டப்படும் மக்களுக்கான, அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மேற்படி சபையினரால் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago