2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஒன்றிணைந்த தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவு

Niroshini   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

நாடு முழுவதும் உள்ள அரச தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்து, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த, நாளை (08), மேற்கொள்ளவிருக்கும் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு, வடமாகாண அபிவிருத்தி உத்தியேகத்தர்கள் சங்கமும் ஆதரவை வழங்கியுள்ளதாக, அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் தலைவர் க.விக்னேஸ்வரானந்தன் விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X