2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சஜித்தின் வெற்றிக்காக சிதறுத்தேங்காய் உடைப்பு

Editorial   / 2019 நவம்பர் 01 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக, 108 தேங்காய்கள் உடைத்து விசேட வழிபாடு ஒன்று, இன்று (1) கிளிநொச்சியில் நடைபெற்றது.

 

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற விசேட வழிபாட்டைத் தொடர்ந்து 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

கிளிநொச்சியில் உள்ள சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்களால் குறித்த விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றுடன் தபால்மூல வாக்களிப்புகள் நிறைவடையும் நிலையில், இந்த விசேட வழிபாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X