2025 மே 19, திங்கட்கிழமை

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு, நாளை (14) பிரதேச சபையின் மானிப்பாய் கலாசார மண்டபத்தில், பிற்பகல் 1.30 மணிக்கு, வலிதென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக யாழ்ப்பணம் மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் சு.முரளீதரன், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் வி.சிவராஜா, சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ந.சர்வேஸ்வரன், கௌரவ விருந்தினர்களாக சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி பஞ்சாட்சரம் கணேசன், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.கிந்துஷா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X