Freelancer / 2023 மே 13 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியில் குறுக்காக சென்ற நாயை காப்பாற்றும் நோக்குடன் வாகனத்தினை திருப்ப முற்பட்ட போது வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து இரணைப்பாலை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய பட்டா வானம் ஒன்றே விபத்துக்குள்ளாகி உள்ளது. R

12 minute ago
18 Feb 2026
18 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 Feb 2026
18 Feb 2026