2025 மே 17, சனிக்கிழமை

பழையவாடியில் விசேட வழிபாடு

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் முகமாக, புளியங்குளம் - பழையவாடி சிவநாகதம்பிரான் கோவிலில் விசேட வழிபாடொன்று நடைபெறவுள்ளது.

இதற்கமைய, இந்த வழிபாடு, மார்ச் 20ஆம் திகதியன்று முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது, கோவிலால் தயாரிக்கப்பட்ட மருந்தும் இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .