Freelancer / 2023 ஜனவரி 10 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டது.
மோட்டார் சைக்கிலுக்கு அருகில் காணப்பட்ட சடலம் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலை பகுதியினை சேரந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஜன் வசந்த சந்தன நாயக்க என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago