2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Freelancer   / 2022 மே 12 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி இன்று (12) காலை மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும்  குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இது முன்னெடுக்கப்பட்டது.

மேலும், பள்ளிமுனை பங்குத்தந்தையின் மத பிரார்த்தனையை தொடர்ந்து அங்கு கூடி நின்றவர்களுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க உறுப்பினர்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X