Editorial / 2020 மார்ச் 15 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளியில் பகுதியில் இயங்கி வரும் சார்ப் மனிதநேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தில், மிதிவெடி அகற்றுனருக்கான வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய, விண்ணப்பிக்க விரும்புவோர், நேர்முகத் தேர்வுக்கு, இன்று (15) முதல், 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில், முற்பகல் 8 மணியளவில், பளை பகுதியில் அமைந்திருக்கும் சார்ப் நிறுவனத்துக்கு வருகை தருமாறு, சார்ப் நிறுவன திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கெப்டன் பிரபாத் தெரிவித்துள்ளார்.
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026