2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்காலில் புலிகளின் ஜி.பி.எஸ்

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைககளுக்காக துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த கருவியில் த.வி.பு 055 என்று அடையாளமிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் இதுபோன்ற கருவிகள் கடல்வழி பயணங்களின் போது பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X