2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வல்லாப்பட்டையுடன் இருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் பகுதியில், நேற்று (27) மாலை, 70 கிலோ கிராம் வல்லாப் பட்டைகளுடன் இருவர், மன்னார் மாவட்டப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 21, 60 வயதுடையவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வல்லாப்பட்டைப் பொதிகள், மன்னார் மாவட்டச் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X