2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாசிப்பு மாத போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வு

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், ஒலுமடு ஆகிய பிரரதேச நூலகங்களால், பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வு, கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகாவித்தியாலய மண்டபத்தில், சனிக்கிழமை (25) நடைபெறவுள்ளது.

புதுக்குடியிருப்புப் பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X