Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 மே 06 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் இன்று புதன்கிழமை (06) கிளிநொச்சி அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன்போது, சிறிய நடுத்தர முயற்சியாளர்களுக்கான கொடுப்பனவு, நாணயமாற்று சேவை போன்றவை செயற்படுத்தப்பட்டன.
வடமாகாண எச்.என்.ஜி.எஸ். பள்ளிஹகக்கார, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
27 minute ago