Princiya Dixci / 2016 நவம்பர் 21 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலவேடதாரிகள் கடவுளின் தூதராக ஆசைப்படுகின்றார்கள். இதற்காக ஏதேதோ அமைப்புகளை உருவாக்கித் தம்மை முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
ஊடகங்களிலும் பொது நிகழ்வுகளிலும் தங்களைத் திரைப்பட நாயகர்கள்போல பல விதமான வேடங்களில் காட்சிகொடுத்து, கைகளை விரித்து, ஆசிர்வாதம் வேறு செய்கிறார்கள்.
எல்லாமே தங்கள் அடியாட்கள் போன்ற சீடர்கள் மூலமே நடத்தப்படுவதை இந்த மக்கள் உணர்வதேயில்லை. இந்த மாபெரும் நாடகத்தை நடத்த எங்கிருந்து பணத்தை கௌவுகின்றார்கள்? எல்லாமே ஏமாற்று; மக்களிடமிருந்துதான் என்று சொல்லப்படுகின்றது.
இறைவனை வழிபட வணக்க ஸ்தலங்கள் இருக்கும்போது, இவர்களிடம் செல்வது நல்லது அல்ல!
வாழ்வியல் தரிசனம் 21/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
20 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
56 minute ago
1 hours ago