Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 31 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடவுளைக்காண மதம் தேவையில்லை. மனுஷத்தன்மைதான் அவசியமானது.
ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலே ஆன்மீகம் ஆகும். எனவே, எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராயினும் தங்களது ஆன்மாவைத் தூய்மையுடன் வைத்திருந்தால் அவர்களே உண்மையான ஆன்மீகவாதியாகின்றார்கள். இவர்களே மேலான இறைவனுடன் இணைபவர்களுமாகின்றனர்.
மானுட நேயம் அற்றவர்கள் கடவுளுக்கும் எதிரானவர்கள் தான். பணமும் படையும் வீடும் சொத்தும் அவற்றைப் பெரிது எனக் கொள்பவர்களுக்கே பெரிதெனப்படும்; கடவுளுக்கு அல்ல!
அன்பானவர்களை ஈசன் நேசிக்கிறான். நல்லோரின் சின்ன இதயத்தில் சிங்காரமாகக் குடிகொண்டிருக்கிறார். எனவே, இத்தகையோருக்குத் துயர் ஏது? சதா சந்தோசம்தான்.
கடவுளின் வீடு நல்லோர் உள்ளம்தான்.
வாழ்வியல் தரிசனம் 31/07/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
17 minute ago
30 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
31 minute ago
36 minute ago