Editorial / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய இளைய தலைமுறையினரில் பலர், நட்பு என்ற பெயரில் வெறும் களியாட்டங்களிலேயே பொழுதைப் போக்குவதாகப் பலரும் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.
ஆனால், இளைஞர்கள் செய்யும் சாதனைகளையும் சற்றுத் திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள். சில இளைஞர்கள் குதூகலம், கேளிக்கைகளில் ஈடுபட்டாலும் தங்களது கல்வி முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் தங்களது எதிர்காலத்தைத் தீய நட்பின் காரணமாக வீணாக்கிவிடுவதும் உண்டு.
நல்ல நட்பு என்பது, தமக்கிடையே உள்ள தீய பழக்க வழக்கங்களில் இருந்து, முற்றாக நீங்க, ஒருவரை ஒருவர் கண்காணிக்க வேண்டியவர்களாகின்றனர்.
உண்மையான நட்பு ஒருவரை ஒருவர் வலுப்படுத்துவதாக அமையவேண்டும். பொழுதுபோக்குக்காக, வாழ்க்கையின் முன்னேற்றங்களைக் களையலாகாது. நல்ல நட்பு வாழ்க்கை எனும் கோட்டையை அழகூட்டும்.
வாழ்வியல் தரிசனம் 12/09/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
08 Feb 2026
08 Feb 2026