Ilango Bharathy / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகமதாபாத் நகரில் கல்லறைகளுக்கு நடுவே கட்டப்பட்ட தேநீர் கடையானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை் பெற்றுள்ளது.
சுமார் 26 கல்லறைகளுக்கு மத்தியில் குறித் தேநீர் கடையானது அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1950ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் குறித்த தேநீர்க் கடையின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தேநீர் அருந்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது பிரபல ஓவியரான எம்.எஃப்.ஹுசைனும் இங்கு அடிக்கடி வருகை தருவார் எனவும், இங்கு அமர்ந்தவாரே அவர் பல ஓவியங்களை வரைந்துள்ளார் எனவும் குறித்த கடையின் உரிமையாளர் ரசாக் மன்சூரி தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago