Editorial / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சோப்பு சாப்பிடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு பெண் தனது இடது கையில் ஒரு போத்தல் லிக்விட் ஹேண்ட் வாஷ் வைத்திருக்கிறார், மற்றொரு கையில் ஒரு பிரபலமான பிராண்டின் லோகோ பொறிக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற சோப்பை வைத்திருக்கிறார். சோப்பைக் கையில் எடுத்து கடித்து சாப்பிடுகிறார். மேலும் "எனக்கு சோப்பு தான் பிடிக்கும்" என்றும் பதிவிடுகிறார்.
6 minute ago
9 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
53 minute ago
1 hours ago