A.P.Mathan / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிரிஸ் கெய்ல் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிக்க முதலே அவரிடம் எதிர்பார்க்கப்பட்டதை தொடர் முழுவதுமே அடித்து நொறுக்கி மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக்கனி பறிக்க உதவியிருந்தார். அதேபோல மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இன்னொருவர் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரேன். நரேனும் சாதித்துக்காட்டினார். ஆனால் பெரிதாக எதிர்பார்க்கப்படாத ஒருவர் எல்லாப் போட்டிகளிலும் சராசரியாக ஜொலித்து இறுதிப் போட்டியில் விஸ்வரூபம் எடுத்துத் தனித்து வெளிப்பட்டவர் மார்லன் சாமுவேல்ஸ். தனது ராட்சத பலத்துடன் அவர் ஆடிய அதிரடி ஆட்டம் எல்லோர் கண்ணிலும் இருந்து இலகுவில் மறையாது..jpg)
.jpg)
.jpg)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago