A.P.Mathan / 2013 மார்ச் 07 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் அழுத்தங்கள் காரணமாகவே தங்கள் பொறுப்புக்களை விட்டு விலகினார்கள் என்பது நன்றாகவே தெரிந்த விடயம். ஆனாலும் அணியின் நன்மை கருதி மஹேல ஜெயவர்தன உலகக்கிண்ணத்திற்கு பின்னர் தற்காலிகமாக அணித் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். பல சர்ச்சைகள், பிரச்சினைகளின் பின் இலங்கை கிரிக்கெட்டில் மாற்றங்கள் வருகின்றன என யோசிக்க முடிகிறது. புதிய தெரிவுக் குழு. புதிய அணித் தலைமை. புதிய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளனர். மிக விரைவில் இலங்கை கிரிக்கெட்டின் தலைமையும் மாறும் நிலை உள்ளது. இமாமத இறுதியில் இலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆக புதிய மாற்றம் நோக்கி இலங்கை கிரிக்கெட் என சொல்லலாம். .jpg)
.jpg)
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago