2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

யாழ். சிறையில் 34 பேருக்கு கொரோனா

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 
 

யாழ்.சிறைச்சாலையில் 39 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 22 வயதான பெண் ஒருவர் உட்பட 34 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 16ம் திகதி சிறைச்சாலையில் உள்ள 39 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (19)   பரிசோதிக்கப்பட்ட நிலையிலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X