2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

சர்வதேச புலம்பெயர்தல் தினத்தை முன்னிட்டு இன்று திருகோணமலை எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தினால் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

புலம்பெயர்ந்து தொழில் புரிவதில் உள்ள சட்டங்கள் உரிமைகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது, கடல் கடந்து வெளிநாடுகளுக்கு தொழில் புரிவதற்காக சென்ற பெண்களுக்கு நடந்த கொடுமைகள் மற்றும் அநீதிகள் தொடர்பான அனுபவப்பகிர்வும் இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .