Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகளிடம், அவர்கள் மீதான குற்றப் பத்திரிகைகள் இன்று (27) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025