2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

இன்றும் ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா

Nirosh   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் 673 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நாட்டில் இன்று (20) இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று மாத்திரம் மொத்தமாக 1,518 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 506,009ஆக அதிகரித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X