2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

'போர்ட் சிட்டி' பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக நகரம் (போர்ட் சிட்டி) அமைந்துள்ள இடம், கொழும்பு பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X