2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

உக்காத லஞ்ச் சீட் பாவனைக்கு தடை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்காத பொலித்தீனால் தயாரிக்கப்படும் லஞ்ச் சீட் (Lunch Sheet) பாவனை நேற்று (01) முதல் தடை செய்யப்பட்டுள்ளது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தடையைப் பொருட்படுத்தாது செயற்படுவோர் தொடர்பில் கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு இன்று (02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X