J.A. George / 2022 ஜனவரி 25 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீரவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக இன்று (25) களுத்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
18 Apr 2026