2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

100க்கும் குறைவான கொரோனா மரணங்கள்

Freelancer   / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ விட குறைவாக பதிவாகி உள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் 84 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்கள் கூறுகின்றது.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,022ஆக அதிகரித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X