2021 ஜூலை 31, சனிக்கிழமை

அமெ.இலங்கை விவகாரங்களில் தலையிட முடியாது - அரசாங்கம்

Super User   / 2010 பெப்ரவரி 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நீதி விவகாரங்களில் தென், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கு கருத்துத் தெரிவிக்க   உரிமை இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன இவ்வாறு கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .