2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

சில நாட்களில் குறுகிய கால மின்தடை ஏற்படும்

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மொ​ஹாவேட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின் தடைகள் ஏற்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .