Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுப் புகழ்பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தின் மகோற்சவம் 16 நாட்கள் நடைபெற்றதோடு நேற்றைய தினம் (22) கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது.


கொரோனாத்தொற்றுக் காரணமாக அடியார்களுக்கு ஆலயத்திற்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.



.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026