2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

காட்டுப் பன்றிகள் பிடிப்பதற்காக  வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளார்.அக்குறணை உடவெலிகெட்டிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அக்குறணை, உடவெலிகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த எம்.ரபீக் என்பவரே உயிரிழந்தவராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .