2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

23 நாள்களின் பின்னர் விடுவிப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 14 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகள், இன்று (14) விடுவிக்கப்பட்டன.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த ஜுன் மாதம் 22ஆம் திகதி பிறைந்துறைச்சேனை 206 C கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பரகத் வீதி, 2ஆம் குறுக்கு வீதி, அப்துல்லாஹ் வீதி ஆகிய பகுதிகள் இவ்வாறு முடக்கப்பட்டிருந்தன.

இந்தப் பகுதிகள் 23 நாள்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .