Shanmugan Murugavel / 2021 ஜூலை 07 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரின் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்தே, ஏழாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையிலும், நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தை வோக்ஸ் அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதி மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் 86 ஓட்டங்களைப் பெற்ற எவின் லூயிஸ், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் 10ஆம் இடத்திலிருந்து ஒன்பதாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
24 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
14 Apr 2026